sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கத்தி, அரிவாளுடன் வலம் வந்த இளைஞர்கள் கைது

/

 கத்தி, அரிவாளுடன் வலம் வந்த இளைஞர்கள் கைது

 கத்தி, அரிவாளுடன் வலம் வந்த இளைஞர்கள் கைது

 கத்தி, அரிவாளுடன் வலம் வந்த இளைஞர்கள் கைது


ADDED : ஜன 03, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பட்டாக்கத்தி,அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை விசாரித்தனர்.

அப்போது பொழுதுபோக்கிற்காகவும் பொது மக்களுக்கு அச்சுறுத்த சுற்றித்திரிந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர். அவர்களது அலைபேசியை ஆய்வு செய்ததில் பாடலுடன் வீடியோ வெளியிட்டதும் தெரிந்தது.

இதை தொடர்ந்து கட்டாமன்பட்டி விஜயகுமார் 21, பழைய வத்தலக்குண்டு சந்தனகுமார் 20, துரை அரசு 19 ,ஆகியோரை கைது செய்தனர். குமாரை தேடி வருகின்றனர். பட்டாகத்தி, அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us