தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மூன்றே வாரங்களில் விலை இரட்டிப்பான சுரைக்காய்

மூன்றே வாரங்களில் விலை இரட்டிப்பான சுரைக்காய்

மூன்றே வாரங்களில் விலை இரட்டிப்பான சுரைக்காய்


ADDED : ஜூலை 30, 2025 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை மூன்றே வாரங்களில் இரு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.10 க்கு விற்பனை ஆனது.ஒட்டன்சத்திரம் ,சுற்றிய கிராமப் பகுதிகளில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக இருந்தால் கிலோ சுரைக்காய் ரூ.5க்கு விற்பனையானது. ஐந்து நாட்களாக அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது.

வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு சுரை வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகரித்து வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us