/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காஸ் விலை உயர்வைதிரும்ப பெற கோரிக்கை சென்னிமலை:வீட்டு உபயோக காஸ் சிலிண்

ADDED : ஏப் 15, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஸ் விலை உயர்வைதிரும்ப பெற கோரிக்கை
சென்னிமலை:வீட்டு உபயோக காஸ் சிலிண்
டர் விலை உயர்வை திரும்ப பெற, தமிழக வெற்றி கழகத்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னிமலை செயலாளர் அருண்குமார் கூறுகையில், ''சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டது, ஏழை குடும்ப பெண்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்'' என்று கூறினார்.