sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சரக்கு ஆட்டோ மோதிவட மாநில தொழிலாளி பலி

சரக்கு ஆட்டோ மோதிவட மாநில தொழிலாளி பலி

சரக்கு ஆட்டோ மோதிவட மாநில தொழிலாளி பலி


ADDED : பிப் 13, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சரக்கு ஆட்டோ மோதிவட மாநில தொழிலாளி பலி

பெருந்துறை:சரக்கு ஆட்டோ மோதி, வட மாநில தொழிலாளி இறந்தார்.உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரை சேர்ந்தவர் ராம்லால், 43. இவர், பெருந்துறை, ஓலப்பாளையத்தில் தங்கியபடி, சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வீட்டுக்கு சைக்கிளில் சென்றார். ஓலப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ, சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம்லாலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us