sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை

விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை

விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை


ADDED : செப் 06, 2024 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2024 01:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விநாயகர் ஊர்வலம்

வழிகாட்டு நெறிமுறை

திருப்பூர், செப். 6-

'சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,' என, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை: சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் நிறுவி, வழிபடும் நடைமுறை குறித்து, சட்டம் - ஒழுங்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டும். சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் மற்றும் பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்கால், எஸ்.வி.புரம்., பி.ஏ.பி., வாய்க்கால், கணியூர், அமராவதி ஆறு, கெடிமேடு பி.ஏ.பி., வாய்க்கால் ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர்

கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us