sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சபரிமலை சென்று திரும்பியஐயப்ப பக்தர் விபத்தில் பலி

சபரிமலை சென்று திரும்பியஐயப்ப பக்தர் விபத்தில் பலி

சபரிமலை சென்று திரும்பியஐயப்ப பக்தர் விபத்தில் பலி


ADDED : ஜன 17, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 01:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி, :கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த அசோகா, 40, ரகு, 38, ரங்கசாமி, 42, ஆகியோர் ஆம்னி காரில் சபரிமலைக்கு சென்றனர்.

தரிசனம் முடிந்து கர்நாடகாவுக்கு திரும்பினர். காரை அசோகா ஓட்டினார். சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய்புளியம்பட்டி அடுத்த புதுரோடு பகுதியில் நேற்று காலை கார் சென்றது. வளைவான பகுதியில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் சிக்கித்தவித்த மூவரையும், பிற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயமடைந்த அசோகா செல்லும் வழியிலேயே இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us