sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

/

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

ADDED : ஜன 23, 2025 01:20 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:20 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு

தாராபுரம்,:கோவை, ஆர்.கே. கார்டனை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 69. இவர், குண்டடம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தாராபுரம், குற்றவியல் நீதிமன்றத்திற்கு, நேற்று வந்திருந்தார். மதியம், 2:00 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

      Dinamalar
      Follow us