sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விளை நிலங்களில் புகுந்த யானைகளால் மக்கள் பீதி

விளை நிலங்களில் புகுந்த யானைகளால் மக்கள் பீதி

விளை நிலங்களில் புகுந்த யானைகளால் மக்கள் பீதி


ADDED : ஜன 23, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 01:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், : தாளவாடி அருகே, அருளவாடி கிராமத்தில் பட்டப்பகலில் விவசாய நிலங்களில், கூட்டமாக உலா வந்த யானைகளால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தாளவாடி அருகே, அருளவாடி கிராமம் ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்டது. இந்த பகுதி தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்நிலையில் உணவு, தண்ணீர் தேடி கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அருளவாடி கிராமத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதை பார்த்த விவசாயிகள் அச்சமடைந்தனர். மேலும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதிக்

குள் யானைகளை விரட்ட, ஜீரகள்ளி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us