sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்

/

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்


ADDED : பிப் 09, 2025 01:26 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம்

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட, 46 வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம் வருமாறு: மொத்த ஓட்டுகள்: 2,27,546, பதிவானவை: 1,54,657, வெற்றி வித்தியாசம்: 91,558, செல்லாதவை - 18, நோட்டா - 6,109.

அரசியல் கட்சி வேட்பாளர்கள்: வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.,) - 1,15,709, மா.சி.சீதாலட்சுமி (நா.த.க.,) - 24,151.பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்: முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி) - 890, ஆனந்த சுப்ரமணி (மறுமலர்ச்சி ஜனதா கட்சி) - 148, எம்.கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) - 392, ப.சவிக்தா (சாமானிய மக்கள் நலக்கட்சி) - 286, பொ.செல்லபாண்டியன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) - 156, வெ.செளந்தர்யா (சமாஜ்வாடி கட்சி) - 383, எஸ்.தர்மலிங்கம் (இந்திய கண சங்கம் கட்சி) - 122, த.பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) - 78, சு.மதுரைவிநாயகம் (விரோ கி விர் இந்தியன் கட்சி) - 293, எஸ்.முத்தையா (தாக்கம் கட்சி) - 78, கு.முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி) - 85,

சுயேட்சைகள்: அக்னி ஆழ்வார் - 222, அமுதரசு - 149, வே.செ.ஆனந்த் - 415, பா.இசக்கிமுத்து நாடார் - 238, சி.ரவி - 136, ந.ராமசாமி - 26, க.கலையரசன் - 963, ம.வி.கார்த்தி - 64, சா.கிருஷ்ணமூர்த்தி - 92, ஜெ.கோபாலகிருஷ்ணன் - 100, கு.அ.சங்கர்குமார் - 68, ரா.சத்யா - 124, மா.சாமிநாதன் - 92, ரா.சுப்பிரமணியன் - 37, மூ.ரா.செங்குட்டுவன் - 55, டி.எஸ்.செல்லகுமார் - 270, நா.தனஞ்ஜெயன் - 347, ரா.திருமலை - 42, ஏ.நுார்முகம்மது - 112, ம.பஞ்சாசரம் - 437, கே.பத்மராஜன் - 149, கா.பரமசிவம் - 207, செ.பரமேஸ்வரன் - 64, வி.பவுல்ராஜ் - 150, என்.பாண்டியன் - 129, சு.மதுமதி - 213, எச்.முகமமது கைபீர் - 533, கு.முருகன் - 24, ரா.ராஜசேகரன் - 30, சி.ராஜமணிக்கம் - 61, ரா.லோகநாதன் - 189, லோகேஷ் சேகர் - 50, சே.வெண்ணிலா - 222.






      Dinamalar
      Follow us