sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு வ.உ.சி., பூங்காவில் வவ்வால்களால் வைரஸ் பீதி

/

ஈரோடு வ.உ.சி., பூங்காவில் வவ்வால்களால் வைரஸ் பீதி

ஈரோடு வ.உ.சி., பூங்காவில் வவ்வால்களால் வைரஸ் பீதி

ஈரோடு வ.உ.சி., பூங்காவில் வவ்வால்களால் வைரஸ் பீதி


ADDED : பிப் 26, 2025 01:05 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,:சீனாவில் ஹெச்.கே.யு.5 என்ற வைரஸ், வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு வ.உ.சி., பூங்காவில் உள்ள மரங்களில் நுாற்றுக்கணக்கான வவ்வால்கள் உள்ளன. இவற்றால் வைரஸ் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: வவ்வால்கள் மூலம் வைரஸ் பரவும் என்ற எச்சரிக்கையால் பீதி நிலவுகிறது. இந்நிலையில் நுாற்றுகணக்கான வவ்வால்கள் ஒரே இடத்தில் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதனால் பூங்காவுக்கு, மைதானத்துக்கு, தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வர தயக்கமாக உள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us