sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயம் நகராட்சி தலைவர் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ப்பு

காங்கேயம் நகராட்சி தலைவர் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ப்பு

காங்கேயம் நகராட்சி தலைவர் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ப்பு


ADDED : மார் 13, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 02:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் நகராட்சி தலைவர் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ப்பு

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி தலைவராக பதவி வகித்து வருபவர் சூர்யபிர

காஷ். உள்ளாட்சி தேர்தலின்போது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டு, நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். இதையடுத்து, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி

யில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் தலைமைக்கு விளக்க கடிதம் அளித்ததின் அடிப்படையில், சஸ்பெண்ட் நீக்கப்பட்டு மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார். இதையடுத்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான சாமிநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நகர செயலர் சேமலையப்பன், வெள்ளகோவில் நகர செயலர் முருகானந்தன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us