/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
-தி.மு.க., வக்கீல் அணி ஆர்ப்பாட்டம்
/
-தி.மு.க., வக்கீல் அணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., வக்கீல் அணி சார்பில், ஈரோடு சம்பத் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சி.முத்துகுமார், தலைவர் துளசிமணி உட்பட பலர் பேசினர்.
மத்திய அரசு குற்றவியல் சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கி-ருதத்தில் மாற்றியும், சட்டங்களை முழுவதுமாக மாற்றியமைத்து அமல்படுத்தி உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். வக்-கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியு-றுத்தினர்.