sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக் மீது பஸ் மோதியவிபத்தில் வாலிபர் பலி

/

பைக் மீது பஸ் மோதியவிபத்தில் வாலிபர் பலி

பைக் மீது பஸ் மோதியவிபத்தில் வாலிபர் பலி

பைக் மீது பஸ் மோதியவிபத்தில் வாலிபர் பலி


ADDED : ஜன 19, 2025 01:46 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக் மீது பஸ் மோதியவிபத்தில் வாலிபர் பலி

தாராபுரம் :தாராபுரத்தை அடுத்த சங்கப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 22; தாராபுரத்தில் இருந்து பைக்கில் கொடுவாய் நோக்கி நேற்று காலை, 11:00 மணியளவில் பைக்கில் சென்றார். காங்கேயம் பிரிவு அருகே எதிர்பாராதவிதமாக பைக் மீது தனியார் பஸ் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வன் சம்பவ இடத்தில் பலியானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us