/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
/
நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : ஜன 24, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ஈரோடு:ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம், ஈரோடு தாலுகா தவிர ஒன்பது தாலுக்கா பகுதிகளில் நாளை
நடக்கிறது.இதில் புதிய ரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு வழங்கி தீர்வு பெறலாம். பெருந்துறை தாலுகாவுக்கு - சென்னிமலை மேலப்பாளையம் ரேஷன் கடை, மொடக்குறிச்சி - வடுகப்பட்டி, கொடுமுடி - ஒத்தக்கடை, கோபி - அக்கரைகொடிவேரி, நம்பியூர் - குப்பிபாளையம் எம்மாம்பூண்டி, அந்தியூர் - சங்கராபாளையம் வட்டக்காடு, சத்தியமங்கலம் - சிக்கரசம்பாளையம், தாளவாடி - இக்கலுார் ரேஷன் கடையில் முகாம் நடக்கிறது.

