/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டெல்லி தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
டெல்லி தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : பிப் 09, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெல்லி தேர்தலில் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ஈரோடு :டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. இதை ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர், ப.செ.பார்க் பகுதியில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முன்னதாக அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தெற்கு மாவட்ட தலைவர் செந்தில், முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பா.ஜ.,வினர் பலர் பங்கேற்றனர்.