ADDED : பிப் 21, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுத்தை கடித்து கன்று குட்டி பலி
சத்தியமங்கலம்.தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம் வனச்சரகம் கானகரையை சேர்ந்த விவசாயி ஆனந்த். பட்டி அமைத்து மாடு வளர்த்து வருகிறார் நேற்று காலை வழக்கம் போல் பால் கறக்க சென்றபோது, கன்றுக்குட்டி கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது. சிறுத்தை  கடித்திருக்கலாம் என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

