/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மறு முத்திரை செய்யப்படாத தராசு, எடை கற்கள் பறிமுதல்
/
மறு முத்திரை செய்யப்படாத தராசு, எடை கற்கள் பறிமுதல்
மறு முத்திரை செய்யப்படாத தராசு, எடை கற்கள் பறிமுதல்
மறு முத்திரை செய்யப்படாத தராசு, எடை கற்கள் பறிமுதல்
ADDED : பிப் 22, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்-சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் சென்னிமலை வாரச்சந்தையில் எடையளவு, மின்னணு தராசுகள், தராசு கற்கள், அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிட்டு பயன்படுத்தப்-படுகிறதா என ஆய்வு செய்தனர்.
இதில் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் - 25, மேசை தராசுகள் - 4, எடை கற்கள் - 21, படிகள் மற்றும் ௨௨ அளவைகள் என, 72 இனங்களை பறி-முதல் செய்தனர். மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்டால், அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.