/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒயரிங், மின்சாதன பழுதுநீக்க பயிற்சிக்கு அழைப்பு
/
ஒயரிங், மின்சாதன பழுதுநீக்க பயிற்சிக்கு அழைப்பு
ADDED : ஜன 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒயரிங், மின்சாதன பழுதுநீக்க பயிற்சிக்கு அழைப்பு
ஈரோடு,:சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி அருகே, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு நிலையம் செயல்படுகிறது. இங்கு வரும், 29 முதல் மார்ச் 5 வரை 'இலவசமாக எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் மின்சாதன பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி' வழங்கப்பட உள்ளது. சீருடை, உணவும் இலவசம். மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் மட்டும் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர், 87783 23213, 0424 2400338 என்ற எண்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

