sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மைனர் சிறுவன் விபரீத முடிவு

மைனர் சிறுவன் விபரீத முடிவு

மைனர் சிறுவன் விபரீத முடிவு


ADDED : ஜன 24, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மைனர் சிறுவன் விபரீத முடிவு

அந்தியூர், :அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ், 48; தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மகன் விஜய், 17; விஜய், தனது தாயாருடன் அருகில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஜெகதீஸ் அவரது பெற்றோர் வீட்டுக்கும், அவரின் மனைவி அவரது அம்மா வீட்டுக்கும் துாங்க சென்று விட்டனர். வீட்டில் சிறுவன் விஜய் மட்டும் இருந்தார். நேற்று காலை வீட்டுக்கு வந்த ஜெகதீஸ் வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். விஜய் துாக்கில் கொண்டிருந்தார். மகனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சிறுவன் சாவுக்கான காரணம் குறித்து, அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us