ADDED : ஜன 29, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகன் மாயம்: தந்தை புகார்
ஈரோடு:மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 46, டெம்போ டிரைவர். மருத்துவமனை சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுபோல் அடிக்கடி வீட்டை விட்டு செல்வதும், பின் மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவதை வாடிக்கையாக கொண்டவர். இம்முறை நீண்ட நாட்களாகியும் வீட்டுக்கு வராததால், சுரேஷ்குமாரின் தந்தை பழனிச்சாமி, மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார்.