sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயிலில் ஏற முயன்றபோதுதவறி விழுந்த பரிசோதகர்

ரயிலில் ஏற முயன்றபோதுதவறி விழுந்த பரிசோதகர்

ரயிலில் ஏற முயன்றபோதுதவறி விழுந்த பரிசோதகர்


ADDED : பிப் 05, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 01:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரயிலில் ஏற முயன்றபோதுதவறி விழுந்த பரிசோதகர்

ஈரோடு, :கோவை, பெரிய நாயக்கன்பாளையம், ஜி.கே.டி. நகரை சேர்ந்தவர் தியானேஸ்வரன், 39; ரயில் பயண சீட்டு பரிசோதகர். கோவை-சென்னை சேரன் விரைவு வண்டியில் கடந்த, 2ம் தேதி இரவு பி-2,3,4 பெட்டிகளில் பணியில் ஈடுபட்டிருந்தார்.அன்று நள்ளிரவில் ஈரோடு ஸ்டேஷனில் ரயில் நின்றது. பி-3 பெட்டியில் இருந்து தியானேஸ்வரன் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார்.

அப்போது பயணி ஒருவர் டீ வாங்கி கொண்டு படிக்கட்டில் நின்றிருந்தார். ரயில் கிளம்பியதால் படிக்கட்டில் ஏற முற்பட்ட தியானேஸ்வரன், தவறி தண்டவாள பாதையில் விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us