sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை கோவில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

சென்னிமலை கோவில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

சென்னிமலை கோவில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு


ADDED : பிப் 14, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 01:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை கோவில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

சென்னிமலை, :சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுவினர் நேற்று பொறுப்பேற்றனர்.

அமைச்சர் சாமிநாதன் பரிந்துரைப்படி, தலைவராக சென்கோப்டெக்ஸ் முன்னாள் மேலாளர் சென்னிமலை பழனிவேலு, உறுப்பினர்களாக முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சென்னிமலை மனோகரன், சித்தோட்டை அடுத்த வேட்டை பெரியாம்பாளையம் பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில், நேற்று பொறுப்பேற்று கொண்டனர். இவர்களுக்கு மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், கோவில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர்கள் மாணிக்கம், ஸ்ரீகுகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us