/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் திருட்டில் ஈடுபட்டபழங்குற்றவாளி கைது
/
பைக் திருட்டில் ஈடுபட்டபழங்குற்றவாளி கைது
ADDED : பிப் 14, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருட்டில் ஈடுபட்டபழங்குற்றவாளி கைது
ஈரோடு, :ஈரோடு, கருங்கல்பாளையம், வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ, 26; வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இவரின் கே.டி.எம்., பைக் திருட்டு போனது. புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்தனர். இதில் மேட்டூர், மல்லிகுந்தம், அம்பேத்கார் நகரை சேர்ந்த வைரமணியை கைது செய்து, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். வைரமணி மீது பைக் திருட்டு தொடர்பாக, சேலம் மாவட்டத்தில் மட்டும், 13 வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.