/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆம்னி பஸ் மோதியதில்சமையல் மாஸ்டர் சாவு
/
ஆம்னி பஸ் மோதியதில்சமையல் மாஸ்டர் சாவு
ADDED : பிப் 19, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்னி பஸ் மோதியதில்சமையல் மாஸ்டர் சாவு
பவானி:சித்தோடு அருகேயுள்ள பேரோடு, வி.பி.ஆர்., காலேஜ் நகரை சேர்ந்தவர் பூபதி, 70; பலகார மாஸ்டர். ராயர்பாளையத்தில் நேற்று வேலைக்கு சென்றவர், வேலை முடிந்து டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் வீடு திரும்பினார். குட்டை தயிர்பாளையம் என்ற இடத்தில், பின்னால் வந்த ஆம்னி பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

