sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிராம நிர்வாக அலுவலர்கள்கோபியில் மாதாந்திர கூட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள்கோபியில் மாதாந்திர கூட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள்கோபியில் மாதாந்திர கூட்டம்


ADDED : பிப் 20, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 01:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிராம நிர்வாக அலுவலர்கள்கோபியில் மாதாந்திர கூட்டம்

கோபி:தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கோபி வட்டக்கிளையின் மாதாந்திர கூட்டம், வட்ட தலைவர் ஜெயந்தன் தலைமையில் நடந்தது.

செயலாளர் சரவணக்குமார், துணைத் தலைவர் நடராஜூ உட்பட பலர் பங்கேற்றனர். எந்த ஒரு அறிக்கை வேண்டும் என்றாலும், கால அவகாசம் கொடுக்க வேண்டும். கால அவகாசமின்றி அவசரமாக கொடுக்கப்படும் அறிக்கையில், தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க வேண்டும். வருவாய் தீர்வாய தொகையை, அனைத்து வி.ஏ.ஓ.,க்களுக்கும் உடனே வழங்க வேண்டும்.

புலத்தணிக்கைக்கு வரும் மேல் அதிகாரிகள், முறையாக முந்தைய நாளில் தகவல் தெரிவித்தால், கிராம கணக்குகள் தயார் நிலையில் வைக்க

ஏதுவாக இருக்கும் என தீர்மானம் நிறைவேற்றி, அதன் நகலை கோபி தாசில்தார் சரவணனிடம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us