sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொங்கு பொறியியல் கல்லுாரிபேராசிரியைக்கு தேசிய விருது

கொங்கு பொறியியல் கல்லுாரிபேராசிரியைக்கு தேசிய விருது

கொங்கு பொறியியல் கல்லுாரிபேராசிரியைக்கு தேசிய விருது


ADDED : பிப் 21, 2025 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கொங்கு பொறியியல் கல்லுாரிபேராசிரியைக்கு தேசிய விருது

ஈரோடு, :ஐ.எஸ்.டி.இ.,யின், 54வது தேசிய மாநாடு, பஞ்சாப் மாநிலம் லாமிரின் டெக்ஸ் கில்ஸ் பல்கலை கழகத்தில் நடந்தது. மாநில ஆளுநர் குலாப்சந்த் கடாரியா தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஏ.ஐ.சி.டி.இ., செயலாளர் சீதாராம், நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே.பால், என்.எஸ்.டி.சி., தலைமை நிர்வாக அதிகாரி வேத்மணி திவாரி பங்கேற்றனர். எம்.ஐ.ஈ.டி., மொகபூப் முகமது யூனுஸ் நினைவு தேசிய சிறந்த பெண் பேராசிரியர் விருதுக்காக பெறப்பட்ட, 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் விஜய சித்ரா தேர்வு செய்யப்பட்டார். ஆளுநர் விருதை வழங்கினார். விருது பெற்ற பேராசிரியையை, கல்லுாரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி மற்றும் துறை தலைவர் சுஜி பிரசாத் பாராட்டி வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us