sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சொத்து வரி உயர்வைதிரும்ப பெற மனு

சொத்து வரி உயர்வைதிரும்ப பெற மனு

சொத்து வரி உயர்வைதிரும்ப பெற மனு


ADDED : பிப் 21, 2025 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சொத்து வரி உயர்வைதிரும்ப பெற மனு

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ,. தலைவர் செந்தில் தலைமையிலான கட்சியினர், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி பகுதியில் மாநகராட்சியில் வீடுகள், வணிக கட்டடங்களுக்கு பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்

பட்டுள்ளது. ஏற்கனவே பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது. இத்துடன் சொத்து வரி உயர்வும் மேலும் சுமையை கொடுப்பதாக உள்ளது. வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.

உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற்று பழைய சொத்து வரியை வசூலிக்க வேண்டும். இவ்வாறு மனுவில்

தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us