/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை திருமணம்வாலிபர் மீது போக்சோ
/
குழந்தை திருமணம்வாலிபர் மீது போக்சோ
ADDED : பிப் 21, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தை திருமணம்வாலிபர் மீது போக்சோ
கோபி:கோபி அருகே புதுகொத்துக்காட்டை சேர்ந்தவர் கார்த்திக், 25; இவர், 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். சத்தி யூனியன் பெண் ஊர் நல அலுவலர் புகாரின்படி, கார்த்திக் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, கோபி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.