sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகுறித்து கலெக்டர் ஆலோசனை

மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகுறித்து கலெக்டர் ஆலோசனை

மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகுறித்து கலெக்டர் ஆலோசனை


ADDED : பிப் 21, 2025 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகுறித்து கலெக்டர் ஆலோசனை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெங்கடேஷ் தலைமை

வகித்தார். அனைத்து துறைகளில் நடந்து வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில், 60 புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை விரைவுபடுத்த அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us