sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பேப்பர் கப் தயாரித்தநிறுவனத்துக்கு அபராதம்

பேப்பர் கப் தயாரித்தநிறுவனத்துக்கு அபராதம்

பேப்பர் கப் தயாரித்தநிறுவனத்துக்கு அபராதம்


ADDED : பிப் 23, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 01:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பேப்பர் கப் தயாரித்தநிறுவனத்துக்கு அபராதம்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி நான்காவது வார்டு சொட்டையம்பாளையத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரிக்கப்படுவதாக, மாநகராட்சிக்கு புகார் போனது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார அலுவலர் தங்கராஜ் தலைமையிலான ஆய்வாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரிப்பது தெரிந்து, 8.2 கிலோ பேப்பர் கப்பை பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us