ADDED : பிப் 24, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில், கோபி அரசு மருத்துவமனையில், ரத்ததான முகாம் நேற்று நடந்தது.
மண்டல தலைவர் பிரசன்னா தலைமை வகித்தார். ஈரோடு, கோபி மற்றும் பவானியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர்கள் ரத்ததானம் வழங்கினர். கோபி படைதளபதி மணிகண்ட குமார் நன்றி கூறினார்.

