sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில் மிதந்தவாலிபர் உடல் மீட்பு

வாய்க்காலில் மிதந்தவாலிபர் உடல் மீட்பு

வாய்க்காலில் மிதந்தவாலிபர் உடல் மீட்பு


ADDED : மார் 08, 2025 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 02:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாய்க்காலில் மிதந்தவாலிபர் உடல் மீட்பு

கோபி:கோபி அருகே கூடக்கரை கீழ்பவானி வாய்க்காலில், 20 வயது மதிக்கத்தக்க, ஆண் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கோவையை சேர்ந்த ஹாருன் சேட், 17, என தெரிய வந்தது. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us