தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : மார் 08, 2025 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மகள் மாயம்; தந்தை புகார்

கோபி:கோபி அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 24; பெருமாநல்லுாரில் ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்தார். கடந்த, 1ம் தேதி வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஜெயஸ்ரீயின் தந்தை விஜயகுமார் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us