sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 09, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, துணை கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.ஈரோடு மாநகராட்சியில் சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில், தீவிர துாய்மை பணிகள்,விழிப்புணர்வு முகாம்கள் நடத்த நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி முதலாம் மண்டலத்தில், சுகாதார அலுவலர் தங்கராசு அறிவுறுத்தலின்படி, துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில், துாய்மை பணி நேற்று நடந்தது. 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சிறப்பாக துாய்மை பணிகளை மேற்கொண்ட, மூவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு துணை கமிஷனர் தனலட்சுமி சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us