sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளிமழலையர் பட்டமளிப்பு விழா

ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளிமழலையர் பட்டமளிப்பு விழா

ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளிமழலையர் பட்டமளிப்பு விழா


ADDED : மார் 16, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீஜெய் விகாஸ் பப்ளிக் பள்ளிமழலையர் பட்டமளிப்பு விழா

சென்னிமலை:--சென்னிமலையை அடுத்த உலகபுரம் ஸ்ரீஜெய் விகாஸ் சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் ரேவதி, இயக்குனர் நந்தினி சதிஷ்குமார், குழந்தைகளுக்கு பட்டம், சான்றிதழ் மற்றும் விருது வழங்கினர். விழாவில் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us