sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாலத்துக்கு கீழ் நிறுத்தப்படும் வாடகை வாகனங்களால் சிரமம்

பாலத்துக்கு கீழ் நிறுத்தப்படும் வாடகை வாகனங்களால் சிரமம்

பாலத்துக்கு கீழ் நிறுத்தப்படும் வாடகை வாகனங்களால் சிரமம்


ADDED : மார் 22, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 01:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாலத்துக்கு கீழ் நிறுத்தப்படும் வாடகை வாகனங்களால் சிரமம்

ஈரோடு: ஈரோடு-பெருந்துறை சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கீழ் குறிப்பிட்ட இடங்களில் டூவீலர், குறிப்பிட்ட இடங்களில் கார்களை நிறுத்த போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் அனுமதித்துள்ளனர். சமீபமாக தனியார் வாடகை டாக்ஸிகள், ஆம்புலன்ஸ்கள், சில தனி நபர்கள் பாலத்தின் கீழ் முழுமையாக தங்கள் வாகனங்களை நிறுத்தி, தொழில் செய்கின்றனர். இதால் கடைவீதிக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள், கடைவீதிக்கு வருவோருக்கும், டாக்ஸி, ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் பிரச்னை தொடர்கிறது. இதுபற்றி போலீசார் ஆய்வு செய்து ஓரிரு டாக்ஸி, ஆம்புலன்ஸ் வாகனங்களை மட்டும் நிறுத்த அனுமதித்து, பிற வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கித்தர கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us