/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது சுத்திகரிப்பு நிலைய பணியைவிரைவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம்
/
பொது சுத்திகரிப்பு நிலைய பணியைவிரைவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம்
பொது சுத்திகரிப்பு நிலைய பணியைவிரைவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம்
பொது சுத்திகரிப்பு நிலைய பணியைவிரைவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 04, 2025 01:22 AM
பொது சுத்திகரிப்பு நிலைய பணியைவிரைவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம்
பெருந்துறை:நீர் நிலையை நாசமாக்கிய சிப்காட் இரும்பாலை இசைவு ஆணையை ரத்து செய்து நிரந்தரமாக மூட வேண்டும். அரசு அறிவித்த சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தியும், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நல சங்கத்தின் சார்பில், பெருந்துறையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி தலைமை வகித்தார். ம.தி.மு.க., அவைத் தலைவர் கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில துணை தலைவர் துளசிமணி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.