/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செல்லியம்மன், மாரியம்மன் கோவில்தேர் திருவிழா இன்று தொடக்கம்
/
செல்லியம்மன், மாரியம்மன் கோவில்தேர் திருவிழா இன்று தொடக்கம்
செல்லியம்மன், மாரியம்மன் கோவில்தேர் திருவிழா இன்று தொடக்கம்
செல்லியம்மன், மாரியம்மன் கோவில்தேர் திருவிழா இன்று தொடக்கம்
ADDED : ஏப் 11, 2025 01:41 AM
செல்லியம்மன், மாரியம்மன் கோவில்தேர் திருவிழா இன்று தொடக்கம்
சேலம்:சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையத்தில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இன்று மாலை, 4:30 மணிக்கு, தேர் புறப்பாடு நிகழ்வு, இரவு, 7:00 மணிக்கு மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தி பாடல் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை மதியம், 3:30 மணிக்கு தேர் பவனி வந்து கோவிலை அடைதல், 13 மதியம், 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் திருவீதி உலா, இரவு, நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் சிறப்பு மின் அலங்கார ஊர்தியில் சுவாமி சத்தாபரணம் நடக்க உள்ளது.
விழா ஏற்பாடுகளை மின்னாம்பள்ளி பரம்பரை அறங்காவலர் குழுவினரும், அனைத்து சமுதாய மக்களும் செய்து வருகின்றனர். மக்களும், விழாவில் பங்கேற்க, கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.