sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது

/

குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது

குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது

குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது


ADDED : பிப் 14, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிபோதையில் நால்வரை தாக்கிய 2 வாலிபர் கைது

ஈரோடு, :ஈரோடு, வீரப்பன்சத்திரம், அசோகபுரம், கரிகாலன் வீதியை சேர்ந்தவர் விமல், 23; நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மூவருடன் நடந்து சென்றபோது, மது போதையில் வந்த மூவர், விமல் உள்ளிட்டோரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் கூடியதால் ஓட்டம் பிடித்தனர். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். வீரப்பன்சத்திரம் கொத்துக்கார தோட்டம் வெங்கடேஸ்வரன், 25; அசோகபுரம், ஐயங்காடு அரவிந்த், 20, ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய ஹரி என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us