sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீண்ட நாட்களுக்கு பிறகுஈரோட்டில் 42.2 மி.மீ., மழை

/

நீண்ட நாட்களுக்கு பிறகுஈரோட்டில் 42.2 மி.மீ., மழை

நீண்ட நாட்களுக்கு பிறகுஈரோட்டில் 42.2 மி.மீ., மழை

நீண்ட நாட்களுக்கு பிறகுஈரோட்டில் 42.2 மி.மீ., மழை


ADDED : மார் 13, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 13, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீண்ட நாட்களுக்கு பிறகுஈரோட்டில் 42.2 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், வெகு நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை, இரவு பலத்த மழை

பெய்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி ஈரோடு-42.2 மி.மீ., மொடக்குறிச்சி-29, பெருந்துறை-25, நம்பியூர்-25, எலந்தைகுட்டை மேடு-24.4, சத்தியமங்கலம்-22, கொடிவேரி அணை-19.2, கோபி-19.20, சென்னிமலை-18.4, குண்டேரிப்பள்ளம்-17, கவுந்தப்பாடி-15.6, அம்மாபேட்டை-14.4, பவானி-11.8, பவானிசாகர் அணை-10.6, கொடுமுடி-6, வரட்டுப்பள்ளம் அணை-2.2 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று முன்தினம் இரவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. ஆனால் நேற்று காலை, 8:00 மணி முதல் கடும் வெ யில் வாட்டியது. மதியம், 12:30 மணிக்கு மேல் மேகமூட்டமாகவும், 1:10 மணியளவில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us