தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிளார்க் வேலைக்கு இன்று நேர்காணல்

கிளார்க் வேலைக்கு இன்று நேர்காணல்

கிளார்க் வேலைக்கு இன்று நேர்காணல்


ADDED : செப் 11, 2024 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில், சட்டப்பணி பாதுகாப்பு கவுன்சில் அமைப்புக்கு, அலுவலக உதவியாளர், கிளார்க் மற்றும் பியூன் வேலைக்கு விண்ணப்பம் பெறப்பட்டது.

இந்த பணிகளுக்கு இன்று, நாளை நேர்காணல் நடக்கிறது. இது-பற்றிய தகவல்களை https://erode.dcourts.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us