sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை

/

போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை

போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை

போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலையில் நடந்த மர்ம பூஜை குறித்து விசாரணை


ADDED : ஆக 26, 2024 08:22 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷன், திருப்பூர் மாவட்ட கிழக்கு எல்லையிலும், கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ளது. இதனால் மூன்று மாவட்-டங்களுக்கு சோதனை சாவடிகள் இன்றி எளிதில் அண்டை மாவட்டங்களுக்கு குற்றவாளிகள் தப்பி செல்ல முடியும்.

இதனால் வெள்ளகோவில் ஸ்டேசன் எல்லைக்குள் கஞ்சா, லாட்டரி, கொள்ளை, வழிப்பறி எப்போதும் அதிகம். கள்ளக்கு-றிச்சி சாராய சம்பவத்தை தொடர்ந்து வெள்ளகோவில் பகுதியில் நுாற்றுக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது. இந்நி-லையில் நேற்று அதிகாலை, இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் ஏற்-பாட்டில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில், போலீஸ் ஸ்டேஷனில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பூஜை நடந்துள்ளது. இதில் மந்திரவாதிகளும் பங்கேற்றதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us