/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு
/
வீட்டு சமையலறையில் சிக்கிய சாரை பாம்பு
ADDED : பிப் 22, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே கே.ஜே.வலசு, பெருமாள்மலை பகு-தியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 55; தனது வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், சமையலறையில் பதுங்கியிருந்த சாரை பாம்பை, நவீன கருவி மூலம் பிடித்தனர். சென்னிமலை அருகே வனப்பகுதியில் விடுவித்தனர்.