sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரி-கார்கள் மோதல் இருவர் காயம்

/

லாரி-கார்கள் மோதல் இருவர் காயம்

லாரி-கார்கள் மோதல் இருவர் காயம்

லாரி-கார்கள் மோதல் இருவர் காயம்


ADDED : ஜூலை 13, 2011 03:27 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே லாரியும், இரு கார்களும் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.சித்தோட்டில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு, மினி லாரி ஒன்று பவானி ரோட்டில் திரும்பியது.

அப்போது, பவானி நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக சென்ற இரு கார்கள், அடுத்தடுத்து லாரி மீது மோதின. காரில் வந்த இருவர் காயமடைந்தனர். அவர்கள் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.சித்தோடு எஸ்.ஐ., ராமலிங்கம் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us