sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ௨,௦௦௦ டன் நெல் வருகை

௨,௦௦௦ டன் நெல் வருகை

௨,௦௦௦ டன் நெல் வருகை


ADDED : ஆக 25, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 01:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

௨,௦௦௦ டன் நெல் வருகை

ஈரோடு, ஆக. 25-

மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு, 2,000 டன் நெல் நேற்று ஈரோடு கூட்ஸ்ஷெட்டுக்கு வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கப்பட்ட பின், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us