sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் இறந்த மூவருக்குநிதியுதவி வழங்கல்

/

விபத்தில் இறந்த மூவருக்குநிதியுதவி வழங்கல்

விபத்தில் இறந்த மூவருக்குநிதியுதவி வழங்கல்

விபத்தில் இறந்த மூவருக்குநிதியுதவி வழங்கல்


ADDED : ஜன 05, 2025 02:03 AM

Google News

ADDED : ஜன 05, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் இறந்த மூவருக்குநிதியுதவி வழங்கல்

தாராபுரம்:தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தையில், கார் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தை சேர்ந்த விஜயகுமார், 38, செல்வராஜ், 38, விக்னேஷ், 31, சம்பவ இடத்தில் பலியாகினர். இவர்கள் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, நேற்று சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுஉதவி வழங்கினார்.






      Dinamalar
      Follow us