ADDED : ஜன 07, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பரை ஏலத்துக்கு 'லீவு'
பெருந்துறை, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், புதன் மற்றும் சனிக்கிழமையில், கொப்பரை ஏலம் நடக்கிறது. வரும், ௧௫ம் தேதி பொங்கல் பண்டிகை நடப்பதால், அன்றைய ஏலத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

