sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் வெடிச்சத்தம்பொருட்கள் அதிர்ந்ததால் அச்சம்

சென்னிமலையில் வெடிச்சத்தம்பொருட்கள் அதிர்ந்ததால் அச்சம்

சென்னிமலையில் வெடிச்சத்தம்பொருட்கள் அதிர்ந்ததால் அச்சம்


ADDED : ஜன 25, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலையில் வெடிச்சத்தம்பொருட்கள் அதிர்ந்ததால் அச்சம்

சென்னிமலை,: சென்னிமலை பகுதியில் நேற்று மதியம், 12:00 மணியளவில், பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள், பொருட்கள் அதிர்ந்தன.

ஓடும் வாகனத்தில் டயர் வெடித்தால் கிளம்பும் சத்தத்தை விட, பல மடங்கு கூடுதலாக சத்தம் கேட்டதாக, மக்கள் தெரிவித்தனர். சத்தம் கேட்ட திசையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களும் சத்தம் கேட்டதாக கூறினர். இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். வெடி சத்தத்தால் அம்மாபாளையம் பகுதியில் பல வீடுகளில் ஜன்னல், கதவுகள் அதிர்ந்துள்ளன. ஆனாலும், சத்தம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us