/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கலம்மன் கோவிலில்இன்று பொங்கல் வைபவம்
/
கொங்கலம்மன் கோவிலில்இன்று பொங்கல் வைபவம்
ADDED : பிப் 09, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொங்கலம்மன் கோவிலில்இன்று பொங்கல் வைபவம்
ஈரோடு,:ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் நடப்பாண்டு தைப்பூச தேர்திருவிழாவில், இன்று பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. 11ல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள தேரை அலங்கரிகக்கும் பணி நடக்கிறது. அன்றைய தினம் காலை கோவிலில் இருந்து புறப்பட்டு மணிகூண்டு, டவுன் போலீஸ் ஸ்டேஷன், பொன் வீதி, அக்ரஹார வீதி, காரை வாய்க்கால், பெரியார் வீதி, மணிக்கூண்டு வழியே மீண்டும் தேர் கோவிலை வந்தடைய உள்ளது. தேர் வழிப்பாதையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது.

