sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்ட நகல் எரிப்பு

சட்ட நகல் எரிப்பு

சட்ட நகல் எரிப்பு


ADDED : பிப் 14, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 01:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சட்ட நகல் எரிப்பு

ஈரோடு, :வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்ததை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., சார்பில், ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். அப்போது சட்ட மசோதா நகலை எரித்தனர். கோவை கோட்ட செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us